Breaking News
Home / तमिलनाडु

तमिलनाडु

புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடி செய்தி மற்றும் விளம்பரத் துறையில் அதிரடி ஆய்வு

புதுச்சேரி :- புதுச்சேரியில் அனைத்து அரசு துறைகளிலும் திடீரென ஆய்வு செய்துவரும் புதுவை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் இன்று காலை புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இத்துறையில் பணிகள் சரிவர நடைபெறுகிறதா என்றும் பணி பணியாளர்கள் சரிவர செய்கிறார்களா என்றும் துறை இயக்குனரிடம் விவாதித்தார். பின்னர் வெளியே வந்த ஆளுநரிடம் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் செய்தி மற்றும் விளம்பரம் துறையில் உள்ள தங்களது குறைகளை …

Read More »